வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ஊட்டச் சத்துக்கள்


1. கார்போஹைட்ரேட்கள் - Carbohydrates

2. புரதங்கள் - Proteins
3. கொழுப்பு - Fat
4. வைட்டமின்கள் - Vitamins
5. தாதுப்பொருட்கள் - Minerals
6. தண்ணீர் - Water

புதன், 19 ஆகஸ்ட், 2009

காதல் பற்றிய சுவையான தகவல்

காதலுக்கு பல விடயங்களை பதிலீடாக மனம் உருவாக்கியுள்ளது.

ஓன்றின் மீதான பற்றை (Possiveness)
நாம் காதல் என சிலவேளைகளில் கூறுவோம்.

ஒன்றுடனான நெருக்கத்தை (Attachment)
நாம் காதல் எனக் கூறுவோம்.

சிலவேளைகளில் ஆதிக்கத்தையும் (Power)
நாம் காதல் எனக் கூறுவோம் –

பீர் பற்றிய சுவையான தகவலகள்

பீர் இரண்டு வகைகள் உண்டு

1.Ale

2.Lagar




செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

சிலநேரங்களில் நாம்


உள்ளத்தை நொறுக்கும்படியான சம்பவங்கள் நிகழும். நம் துயரத்திற்காக உலகம் நின்று விடாது என்பதை உணர்ந்தால் நம்முடைய பயணங்கள் தொடரும்.

சில ரகசியங்களை அறிந்றுகொள்ள முடியாமலேயே போகும். அவற்றை அறிந்து கொள்ளாமல் இருப்பது நல்லதாகவே இருக்கும்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டிவரும். தவறினால், அந்த உணர்ச்சிகள் நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்கும்.

உண்மையான அன்பு எது

நீ என்னை நேசிப்பது உண்மையானால் அப்படிச் செய், இப்படி இரு என்று அடுத்தவரை தம் விருப்பப்படி மாற்ற முனைவது உண்மையான அன்பா?

என்னை போலவே இரு, என்னைப் போலவே நினை, எனக்காகவே வாழ் என்று சொல்வதெல்லாம் அன்பா?

உண்மையான அன்பு மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.

வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருக

முதலில் என்னை யாரும் அன்பு செயவில்லை என்று எண்ணாமல் .

இன்று நான் எத்தனை நபரை அன்பு செய்தேன் என்று யோசி .உன்

வாழ்க்கை மகிழ்சியை தக்க வைத்து கொள்ளும் .